Select the correct answer:

1. 15% ஆண்டு வட்டியில் 3 ஆண்டுகளுக்குக் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும், தனி வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ₹1,134 எனில் அதன் அசல்

2. p மற்றும் q-ன் மீப்பெரு பொது வகுத்தி X மற்றும் q = xy எனில், p மற்றும் q- ன் மீச்சிறு பொது மடங்கை கீழேயுள்ளவற்றிலிருந்து காண்க.

3. ஒரு செவ்வகத்தின் நீளம் (3x +2) அலகுகள் மற்றும் அதன் அகலம் (3x - 2) அலகுகள் எனில் அதன் பரப்பளவைக் காண்க (x = 20 அலகுகள்)

4. இரண்டு பகடைகள் ஒரே நேரத்தில் உருட்டப்படும்பொழுது இரண்டிலும் ஒரே முகம் அல்லது கூடுதல் 4 கிடைக்க நிகழ்தகவு காண்க.

5. கலா மற்றும் வாணி இருவரும் நண்பர்கள். 'இன்று எனது பிறந்த நாள்' என கலா
கூறினாள். வாணியிடம் 'உனது பிறந்த நாளை எப்போது நீ கொண்டாடுவாய்?' எனக்
கேட்டாள். அதற்கு வாணி 'இன்று திங்கட்கிழமை, நான் என்னுடைய பிறந்த நாளை
75 நாட்களுக்கு முன் கொண்டாடினேன்' என பதிலளித்தாள். வாணியின் பிறந்தநாள்
எந்தக் கிழமையில் வந்திருக்கும் எனக் காண்க.

6. ஒரு மிகப் பெரிய ஐந்து இலக்க எண்ணை 3, 5, 8 மற்றும் 12-ல் வகுக்கும் போது,
கிடைக்கும் மீதி 2 எனில், மிகப் பெரிய ஐந்து இலக்க எண்ணானது ஆகும்.

7. 10 விவசாயிகள் 21 நாட்களில் ஒரு நிலத்தை உழுது முடிக்கின்றனர் எனில் அதே
நிலத்தை 14 விவசாயிகள் எத்தனை நாட்களில் உழுது முடிப்பர்?

8. 18, a, b, - 3 இவை கூட்டுத்தொடர் வரிசையில் உள்ளது எனில் (a + b) - யின் மதிப்புக் காண்க.

9. A person saved money every year, half as much as he could in the previous year. If he had saved totally ₹7,875 in 6 years then how much did he save in the first year?

10. ஒரு நபர் ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டு சேமித்த தொகையில் பாதியை சேமிக்கிறார். 6 ஆண்டுகளில் அவர் ₹7,875-ஐச் சேமிக்கிறார் எனில் முதல் சேமிப்பு ஆண்டு

*Select all answers then only you can submit to see your Score